தொழில் அமைச்சினால் இந்த மாதம் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு தழுவிய நடமாடும் சேவை அங்குரார்ப்பணம்; யாழ்ப்பாணத்தில்
தொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளை வழங்கும் நோக்கில், இந்த மாதம் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அமைந்துள்ள மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும்...
Continue Reading