சிரம வாசனா அனுகூலங்கள்

சட்ட உதவி

ஊழியர் ஒருவரின் சேவையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பிலான அல்லது தொழிற்துறை பிணக்கு தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் முன்னிலையில் விசாரணை செய்யப்படும் வழக்குகளுக்கு நிதி நிவாரணம் அளித்தல்.

தகுதியுடைய வழக்கு நடவடிக்கைகள்

i நியாயமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்ட சந்தர்ப்பம்
ii நடுதீர்ப்பு வழக்கு ஒன்றிற்காக
iii வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் முன்னிலையில் விசாரணை செய்யப்படும் வழக்குகள்
iv மேல்முறையீடு மற்றும் மறுபரிசீலனை வழக்குகள்

முன்னறிவிப்பின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிறுவனமொன்றின் ஊழியர்களுக்காக நிதி நிவாரணம் வழங்குதல்.

ஆவணத்தின் தலைப்பு வகை வெளியிடப்பட்ட தேதி செயல்
அணுகல்தன்மை பார்வையைத் தனிப்பயனாக்குங்கள்
உரை அளவு
வண்ண முறை
உரையை ஒலியாக்குதல்