சிரம வாசனா அனுகூலங்கள்
சிரம வாசனா அனுகூலங்கள்
தகுதி அளவுகோல்கள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் பதிவிறக்கக்கூடிய படிவங்களை ஆராய கீழே உள்ள அனுகூலத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
புலமைப்பரிசில்
புலமைப்பரிசில்தொழில் புரியும் இடங்களில் ஏற்படும் தொழிற்துறை விபத்துக்களினால் உயிரிழந்த அல்லது 60% அல்லது அதற்கு மேற்பட்ட முழுமையான ஊனமுற்ற நிலைக்குள்ளான ஊழியர்களின் கல்வி பயிலும் பிள்ளைகளின் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம்.
மருத்துவ நிவாரணம்
மருத்துவ நிவாரணம்தொழிற்துறை விபத்துகளுக்கான நன்மைகளை வழங்குதல்.
சட்ட உதவி
சட்ட உதவிஊழியர் ஒருவரின் சேவையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பிலான அல்லது தொழிற்துறை பிணக்கு தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் முன்னிலையில் விசாரணை செய்யப்படும் வழக்குகளுக்கு நிதி நிவாரணம் அளித்தல்.