செய்திகள்

தொழிலாளர் அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு AI தொழில்நுட்பம் குறித்த பயிற்சித் திட்டம்.

2026 செப்டம்பர் 3 • செய்திகள்

தொழிலாளர் அமைச்சின் பணியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உட்பட ஏறத்தாழ 50 அதிகாரிகளுக்கு AI தொழில்நுட்பம் மற்றும் அன்றாட உத்தியோகபூர்வ கடமைகளில் AI ஐப் பயன்படுத்துவது பற்றிய அடிப்படைப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி, “Mehewara Piyesa ,  நாரஹென்பிட்ட” கட்டிடத்தில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் (14ஆம் திகதி) நடைபெற்றது.

இந்தப் பயிற்சித் திட்டத்திற்கான வள பங்களிப்பை வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திரு. ஜே. எஸ். பிரசாத் பியசேன வழங்கினார்.

 

புகைப்படங்கள் நிகழ்ச்சியின் பல சிறப்புத் தருணங்களைச் சித்தரிக்கின்றன.

புகைப்பட கேலரி

சமீபகால பதிவுகள்

அணுகல்தன்மை பார்வையைத் தனிப்பயனாக்குங்கள்
உரை அளவு
வண்ண முறை
உரையை ஒலியாக்குதல்