Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்
தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்

ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தொழில் தருநர் - ஊழியர் ஆகிய இருதரப்பினருக்கிடையேயும் இது தொடர்பில் அக்கறை காட்டுகின்றவர்களுக்கிடையேயும் இவ்விடயப்பரப்பு தொடர்பில் விரிவான அறிவை ஏற்படுத்துவதற்காகவும் இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.

இந்நிறுவனத்தை அமைப்பதற்குரிய சட்டமூலம் இப்பொழுது தயாரிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் அதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கல்வி, பயிற்சி மற்றும் ஆய்வுப் பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தொடர்புகளுக்கு,
கலாநிதி. (செல்வி) சம்பிகா அமரசிங்க
பதிற்கடமை பணிப்பாளர் நாயகம்
தொலைபேசி : + 94 011- 2502683
தொலைநகல் : + 94 011- 2585425
   
 

உத்தியோகபூர்வ இணையத்தளம் : www.niosh.gov.lk

<< பின்