Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் நிதிப் பிரிவு
நிதிப் பிரிவு

நிதிப் பிரிவின் முக்கிய பணி மீண்டுவரும் செலவினங்கள் மற்றும் மூலதனச் செலவுகள் என்பவற்றின் கீழ் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்மூலம் அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி ஏற்பாடுகளை அரசாங்கத்தின் நிதிப் பிரமாணங்களின் பிரகாரம், கணக்குகளைப் பேணி அத்தகைய கணக்குக் கூற்றுகளை திறைசேரிக்குச் சமர்ப்பித்து செலவு செய்வதாகும்.

அமைச்சின் மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்களின் பணியாட்டொகுதியினருக்கு சம்பளம் செலுத்துவது நிதிப் பிரிவின் இன்னுமொரு முக்கிய பணியாகும்.

தொடர்புகளுக்கு,
திருமதி பி.என்.டி. சில்வா,
தலைமைக் கணக்காளர்
தொலைபேசி / தொலைநகல் : +94 11 2505161
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it