Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் நிர்வாக மற்றும் நிறுவன பிரிவு
நிர்வாக மற்றும் நிறுவன பிரிவு

நிர்வாக மற்றும் நிறுவன பிரிவு நிர்வாகம், நிறுவனம், ஊடகம் ஆகிய மூன்று அலகுகளைக் கொண்டுள்ளது.

நிர்வாக அலகுக்கு நிர்வாகம், வளங்கள், முகாமைத்துவம், பொதுவான பராமரிப்பு, பயிற்சியளித்தல் மற்றும் அமைச்சையும் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நிறுவனங்களையும் அபிவிருத்தி செய்தல் போன்ற பல முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிறுவன அலகு அமைச்சினதும் தொழில், தொழில் உறவுகள் கௌரவ அமைச்சரின் அலுவலகத்தினதும் மனிதவள முகாமைத்துவம் தொடர்பாக செயலாற்றுகிறது. அத்துடன், பாராளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்கள், பொதுமனுக்கள்குழு, ஆலோசனைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் பொதுமக்களால் அனுப்பப்படுகின்ற பல்வேறுவிதமான கடிதங்கள் போன்ற இவைகள் சம்பந்தப்பட்ட பணிகளுக்குப் பொறுப்பாக செயலாற்றுவதும் இவ்வலகாகும்.

அமைச்சின் ஊடகப் பிரிவு அமைச்சிலும் அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறைவேற்றப்படுகின்ற பணிகளைப் பொதுமக்களுக்கும் ஊடக அமைப்புகளுக்கும் அறிவிப்பதற்குப் பொறுப்பாக இருக்கிறது.

தொடர்புகளுக்கு,
திரு.வசந்த குணரத்ன
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்)
தொலைபேசி : + 94 011-2582447
தொலைநகல் :+ 94 011-2368200
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .