Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் வெளியுறவு பிரிவு
வெளியுறவு பிரிவு

இப்பிரிவின் பிரதான பணிகள் பின்வருமாறு அமைகின்றன.

  • தொழில் கொள்கைகளை இயற்றும்போது அதில் கலந்துகொள்தல், அவற்றைத் தொடர்புபடுத்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்கல்.
  • இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகளை, குறிப்பாக சர்வதேச தொழில் அமைப்பின் அங்கத்துவ நாடு என்ற வகையில் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் முதன்மை நிலையமாக செயலாற்றுதல்.
  • தொழிலாளர்கள் மற்றும் மனித சக்தி பற்றிய விடயங்கள் தொடர்பாக வெளிநாடுகளில் நடைபெறுகின்ற மகாநாடுகள், செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் / பாடநெறிகள் என்பவற்றில் தகுதியான உத்தியோகத்தர்களைக் கலந்துகொள்ளச்செய்வது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்றல்.

இதன் பிரகாரம் இப்பிரிவு பின்வரும் துறைகளில் ஆக்கபூர்வமான பணிகளை நிறைவேற்றியுள்ளது.

  • புதிய சட்ட வரைவுகளைத் தயாரித்தல் மற்றும் நிறுவன மாற்றங்களை மேற்கொள்ளல்.
  • தொழில் நிர்வாகத்தைப் பலப்படுத்தல்.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்புடனும் ஏனைய வெளிநாட்டு அமைப்புகளுடனும் மேற்கொள்கின்ற கடிதப் பரிமாறல்.
  • அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சியைப் பெற்றுக்கொடுப்பது என்பவையாகும்.
தொடர்புகளுக்கு,

திரு.பி.வசந்தன்
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (தொழில் மற்றும் வெளிநாட்டு  தொடர்புகள்)
தொலைபேசி : + 94 011-2368609
தொலைநகல்
: + 94 011-2368609
மின்னஞ்சல் : sasfr [at] sltnet.lk / wimalaweera [at] lmi.lk