Skip to content
default color brick color green color
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு எம்மைப் பற்றி அறிமுகம்
அறிமுகம்

தொலைநோக்கு

"திருப்திமிகு உற்பத்திசார் தொழிலணி"

செயற்பணி

தொழிற்றுறை அமைதி,ஐக்கியம், சமூகப் பாதுகாப்பு, வேலையில் உரிமைகள், மற்றும் உற்பத்தித்திறனினூடாக சமூகப் பொருளாதார அபிவிருத்தியை அடைவதனை நாடிய பங்களிப்பு.

நோக்கம்

  • முத்தரப்பு உறவுகளை வலுவுள்ளதாக்கல் மற்றும் பலப்படுத்தல்.
  • அனைத்துலகம் அங்கீகரித்துள்ள வேலை செய்யும் உரிமைகளையும் நிபந்தனைகளையும் சான்றுப்படுத்தல்.
  • சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்தல்.
  • தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களைப் பாதுகாத்தல், வலுவுள்ளதாக்குதல் மற்றும் ஆண், பெண் நியாயமான தன்மையும் சமத்துவமும்.
  • குறித்த தொழில் சட்ட மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தல்.
  • முழுமையான சமூகப் பாதுகாப்பு மூலோபாயங்களைத் தயாரிப்பதற்காகப் பணிகளை ஆரம்பித்தல்.

பிரதான பணிகள்

  • கைத்தொழில் அமைதியும் மன அடக்கமும்.
  • தொழில் உடன்பாடுகளும் அவற்றை வலுவுள்ளதாக்குவதும்.
  • தொழில் புரிகின்ற பெண்களைப் பாதுகாத்தல் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்துவதைக் கைவிடுதல்.
  • தொழில் பாதுகாப்பும் சுகாதாரமும்.
  • சமூக பாதுகாப்பு.
  • கல்வி, பயிற்சியளித்தல், ஆய்வு, அபிவிருத்தி.